
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியால் அறிவிக்கப்பட்டார். இவ்வாறு அறிவிக்கப்பட்டதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில் காமெடி நடிகர் சூரி நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
Advertisment
Follow Us