style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் தற்போது காமெடியனாக சூரி இணைந்து நடிக்க உள்ளார். சுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாக இப்படம் உருவாகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.