சிறந்த படமாக 'சூரரைப்போற்று' தேர்வு!

vdgdsbs

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

gdsgdsgds

இதைத்தொடர்ந்து இப்படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காகவுள்ள நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகராகத் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

soorarai potru
இதையும் படியுங்கள்
Subscribe