suriya

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="afb5ed78-2ade-4ead-8752-e4be7b52a71b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_2.png" />

Advertisment

திட்டமிட்டபடி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் மட்டும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் முன்னர் வெளியாகியிருந்தது. இவ்விரு மொழிகளிலும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்தியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 'உடான்' எனப் பெயரிடப்பட்டுள்ளஇந்திப் பதிப்பு, ஏப்ரல் 4ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் ப்ரைம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.