Advertisment

திருட்டுத்தனமாக வெளியான 'சூரரைப் போற்று' -நீக்கும் முயற்சியில் படக்குழு...

suriya

நடிகர்சூர்யாநடிப்பில், சுதாகொங்கராஇயக்கத்தில் உருவானபடம் 'சூரரைப் போற்று'. இப்படம்அமேசான்பிரைமில்நேற்று வெளியானது. இந்தியாவை தவிர ஒரு சிலநாடுகளில்சற்றுமுன்பாகவும், இந்தியாவில்10 மணி அளவிலும்இப்படம்வெளியானது.

Advertisment

அமேசான்பிரைமில்,இப்படம்வெளியானசிறிதுநேரத்திலேயே, வேறு சிலஇணையதளங்களிலும் திருட்டுத்தனமாகவெளியானது. அதேபோல் யூடியூபிலும் இப்படம் வெளியானதுஇதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

இதனையடுத்து, படக்குழு மற்றும் அமேசான்பிரைம்அளித்தபுகாரையடுத்து, 'சூரரைப் போற்று' படம்யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. மேலும் சைபர்கிரைம்மூலமாகமற்ற இணையதளங்களில் இருந்தும்நீக்கும்முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

actor suriya soorarai potru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe