/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Snehan-Over-Emotional.jpg)
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க இதுவரை 343 இடங்களும், காங்கிரஸ் 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் இதுவரை 20,000 வாக்குகளுக்கு மேல்பெற்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)