சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சசி. தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கியிருக்கிறார்.

Advertisment

sidharth

புதிய இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முழு ஆல்பமும் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இன்று இப்படத்தின் டீஸரை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/BlFCPjQaYvU.jpg?itok=mvxOEu6T","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment