Advertisment

நடிகர் சிவக்குமாருக்கு கரோனாவா? -சிவக்குமார் தரப்பு விளக்கம்..

sivakumar

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், நடிகர்கள் சூர்யா,கார்த்திஆகியோரின் தந்தையுமான, சிவக்குமாருக்கு கரோனாதோற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை, தனதுசென்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

இந்தநிலையில், நடிகர் சிவக்குமாரின் புதிய செல்பிஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிவகுமாருக்கு செய்யப்பட்டதுவழக்கமானமருத்துவபரிசோதனைதான்எனவும், கரோனாபரிசோதனையில் அவருக்குநெகடிவ்என்றேவந்ததாகவும் தெரிவித்துள்ள அவரதுதரப்பு, சிவக்குமாருக்கு கரோனாதொற்று என்பதுவெறும் வதந்தி எனவிளக்கமளித்துள்ளது.

Advertisment

நடிகர்சிவக்குமாருக்கு, கரோனாஇல்லை என்ற தகவல், அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைதந்துள்ளது.

actor sivakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe