Advertisment

தள்ளிப்போகும் 'டான்' ரிலீஸ்?

sivakarthikeyan starring don movie release update

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கரோனா கட்டுப்பாடுகளால்படத்தை அறிவித்த பிப்ரவரி மாதம் வெளியிடாமல் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

Advertisment

actor sivakarthikeyan Don priyanka mohan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe