Advertisment

பயில்வான் படத்திற்கு சப்போர்ட் செய்த சிவகார்த்திகேயன்..!

கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகும் “பயில்வான்” படத்தின் தமிழ் டிரைலரை சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டார். இது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. “பயில்வான்” படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக நடித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

Advertisment

bailwaan

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர். ஆகண்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர். இப்படத்தின் 1 லுக் போஸ்டரை இந்திய சினிமாவின் முக்கியப் புள்ளிகள் வெளியிட்டுள்ளனர். இந்தி மொழியில் சுனில் ஷெட்டி, தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மலையாலத்தில் மோகன்லால் மற்றும் தமிழ் மொழியில் விஜய் செய்துபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SPUDAeXAHd0.jpg?itok=T1lQ2ZOQ","video_url":" Video (Responsive, autoplaying)."]}

bailwaan kicha sudeep sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe