siva painting

Advertisment

வேலைக்காரன்வெற்றிக்குபிறகுதற்போதுசிவகார்த்திகேயன்சீமராஜாபடத்தில்நடித்துவருகிறார். முன்னணிநடிகராகவலம்வரும்இவர்சிலஆண்டுகளுக்குமுன்ஒருவிருதுவழங்கும்விழாவில்விருதுபெற்றபோதுஅந்ததருணத்தைபகிர்ந்துகொள்ளதன்னுடன்அப்பாஇல்லைஎனவறுத்தப்பட்டுமேடையிலேயேகண்கலங்கினார். தந்தைமீதுஅதிகமாகபாசம்கொண்டஅவருடையஅப்பாசிறுவயதிலேயேகாலமாகிவிட்டார். இந்நிலையில்விருதுவாங்கியதருணத்தைஅப்படியேகண்முன்கொண்டுவரும்விதமாகசிவகார்த்திகேயனுடன்அவரதுதந்தைநிற்பதுபோன்றஒருஓவியத்தைரசிகைஒருவர்டுவிட்டரில்வெளியிட்டுஇருக்கிறார். அதில்மகனின்சினிமாவிருதுகேடயத்தைகையில்வைத்துக்கொண்டுதந்தைநிற்பதுபோலவும், உடன்இருக்கும்சிவகார்த்திகேயன்சிரித்தமுகத்துடன்மைக்கில்பேசிக்கொண்டிருக்க்கும்போலவும்அந்தஓவியம்உள்ளது. இதைகண்டுநெகிழ்ந்தசிவகார்த்திகேயன்அந்தஓவியத்திற்குபதில்டுவிட்போட்டார். அதில்...."உங்களுக்குஎப்படிநன்றிதெரிவிப்பதுஎன்றுதெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும்இருக்கிறது. அப்பாவுடன்சேர்ந்துஒருநல்லபுகைப்படம்கூடஎடுக்கவில்லை. அதைநினைத்தால்வருத்தமாகஇருக்கிறது. இதுஎனக்குஸ்பெஷலானது. நன்றியம்மா. 'தெய்வங்கள்எல்லாம்தோற்றுப்போகும்தந்தைஅன்பின்முன்னேஎன்றுபதிவிட்டுருந்தார்.