பெரும்பாலும்காமெடிகலந்தகதாபாத்திரத்திலேயேநடித்துவந்தசிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' படத்தில்வித்தியாசமானகதாபாத்திரத்தைஏற்றுநடித்தார். இந்தகதாபாத்திரம்அவருக்குநல்லபெயரைவாங்கிகொடுத்தது. அடுத்துஅவர்நடிக்கும் 'சீமராஜா' படம்ஏற்கனவேஅவர்ஏற்றகாமெடிகதாபாத்திரம்பாணியில்இருக்கும்என்றுகூறப்படுகிறது. இந்நிலையில்இப்படத்தையடுத்துஅவர்டைம்மிஷினைமையமாகவைத்துஎடுக்கப்பட்ட 'இன்றுநேற்றுநாளை' படத்தைஇயக்கியரவிக்குமார்இயக்கத்தில்நடிக்கும்படம், வேற்றுக்கிரகவாசிகளிடம்இருந்துமனிதர்களைகாப்பாற்றும்விஞ்ஞானிகதைஎன்றும்அதில்சிவகார்த்திகேயன்மறுபடியும்வித்யாசமானவேடமானவிஞ்ஞானிகெட்அப்க்குமாறுகிறார்என்றுகூறப்படுகிறது.
விஞ்ஞானியாக மாறும் சிவகார்த்திகேயன்
Advertisment