Advertisment

'பாபா' கவுன்டவுன் ஸ்டார்ட் ஆவதற்கு முன் சைலன்ட் என்ட்ரி கொடுத்த 'சிவாஜி'

sivaji re release in selected theatres

Advertisment

ரஜினியின் பழைய வெற்றிப் படங்கள்அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சமீபகாலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டுக்கான பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகதை, திரைக்கதை எழுதி நடித்த 'பாபா' படம் நாளை (10.12.2022) வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7159693c-52bf-4cf6-a675-8e9a49df8988" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_34.jpg" />

'பாபா' படத்தைப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு, சத்தமே இல்லாமல் ரஜினியின் 'சிவாஜி' படம் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இப்படத்தின் காட்சிகள் இன்று தொடங்கி வருகிற 15 ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'சிவாஜி' படம், கடந்த 2012 ஆம் ஆண்டு 3டி தொழில்நுட்பத்திற்கு ஏற்றது போல் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ரஜினி தனது 73-வது வயதில் வருகிற 12 ஆம் தேதி (12.12.2022) அடியெடுத்து வைக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. இப்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe