Advertisment

சூர்யா பட பின்னணி பாடகி ரமணியம்மாள் காலமானார்

singer Ramani Ammal passed away

பிரபல பின்னணிபாடகி ரமணியம்மாள் காலமானார். அவருக்கு வயது 69. பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தில் 'தண்டட்டி கருப்பாயி...' என்ற பாடலை பாடி அறிமுகமானவர். 'காத்தவராய சாமி...' (காத்தவராயன்) தொடர்ந்து 'வெள்ளைக்குதிரை...'(ஹரிதாஸ்), 'ரைஸ் ஆஃப் ஜூங்கா...'(ஜூங்கா), 'செங்கரட்டான் பாறையில...' (சண்டக்கோழி 2), 'இன்டர்நெட் பசங்க ...'(நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா), 'சிறுக்கி...'(காப்பான்) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

Advertisment

இதனிடையே தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றார். அந்த நிகழ்ச்சியின்மூலம் மக்கள் மனதில் பதிந்தவர்ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இறந்துள்ள ரமணியம்மாளின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

passed away singer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe