Advertisment

"இனி இவர்களை சுற்றியே எங்கள் பிரபஞ்சம்" - பாடகி சின்மயி நெகிழ்ச்சி!

singer chinmayi mother twins

கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின்மூலம் பாடகியாக அறிமுகமானார்சின்மயி. அதன்பிறகு ஏராளமானபாடல்களைப்பாடியுள்ளசின்மயிவிண்ணைத்தாண்டி வருவாயா, 96,தள்ளிபோகாதேஉள்ளிட்ட பல படங்களின்கதாநாயகிகளுக்குடப்பிங்பேசியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல்ரவீந்திரனைதிருமணம் செய்து கொண்டார்.

Advertisment

இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பாடகிசின்மயிக்குஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்குதிரிப்தாமற்றும்ஷர்வாஸ்என்று பெயரிடப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பானபுகைப்படத்தைதனது சமூகவலைதளபக்கத்தில்பகிர்ந்தசின்மயி, இனிஇவர்களைச்சுற்றியே எங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாடகிசின்மயிக்குத்ரிஷாஉள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

tamil cinema singer chinmayi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe