'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'சிந்துபாத்' . இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

vijay sethupathi

Advertisment

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Advertisment

இந்த படத்தை வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாித்துள்ளன. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா ஜூன் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் டீஸர் முன்னமே வெளியான நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. மாலை வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது ஆனால் சில காரணங்களால் நள்ளிரவில் ட்ரைலர் வெளியானது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/-NqloB3SLl0.jpg?itok=b98b5_i9","video_url":" Video (Responsive, autoplaying)."]}