vdzv

Advertisment

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திரையுலகினர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

தற்கிடையேதுருவ், ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி, அஜய் பிரசாத், பால சரவணன், மெட்ராஸ் ஜானி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'தேவதாஸ் பிரதர்ஸ்'. எட்சட்ரா நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இப்படம் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள நிலையில் 'தேவதாஸ் பிரதர்ஸ்' படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு நேற்று வெளியிட்டார். இது தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/_aaainMPrHE.jpg?itok=0SOGjgNB","video_url":" Video (Responsive, autoplaying)."]}