style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 21ஆம் தேதி ஆரம்பமாகும் நிலையில் இப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.