Advertisment

அதிரடி ஆக்ஷனில் 'பத்து தல' - லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட நடிகர்

simbu pathuthala - latest update released

கெளதம்மேனன்இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக்,கெளதம்மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோக்ரீன்'ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ்ரீமேக்ஆகும். இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போதுஅடுத்ததாககாரைக்குடியில் காட்சிகளைஎடுக்கபடக்குழுதிட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள்நடக்கவுள்ளதாககூறப்படும் இந்த படப்பிடிப்பில் சிலஆக்ஷன்காட்சிகளைபடமாக்கவுள்ளதாககூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில்டீஜே,கௌதம் மேனன்மற்றும் கௌதம் கார்த்திக்பங்கேற்கவுள்ளதாகதிரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனை உறுதி செய்வது போல் நடிகர்டீஜேதனது சமூகவலைதளப்பக்கத்தில்"பத்து தல, காரைக்குடி"எனக்குறிப்பிட்டு ஒருபுகைப்படத்தைபகிர்ந்துள்ளார்.

Advertisment

actor simbu pathu thala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe