mr.chandramouli

Advertisment

simbu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

'செக்கச் சிவந்த வானம்' படத்தை அடுத்து நடிகர் சிம்புவின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அவர் அடுத்தாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்திற்கு "மாநாடு" என்று பெயர் சூட்டிய போஸ்டரை படக்குழு வெளியுட்டுள்ளது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கயுள்ளது. அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் போஸ்டரில் எஸ்.டி.ஆரின் மாநாடு என்றும், வெங்கட் பிரபுவின் அரசியல் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">