Advertisment

மீண்டும் தொடங்க இருக்கும் நிறுத்தப்பட்ட சிம்பு படம்!

SIMBU

Advertisment

கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியானபடம் 'முஃப்தி'. இதன்தமிழ் ரிமேக்கைதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிம்பு -கௌதம்கார்த்தியை வைத்து எடுக்க திட்டமிட்டார். அதன்படி, சிம்பு-கௌதம் கார்த்தியோடு முதல் கட்ட படப்பிடிப்பும்நடைபெற்றது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கியசிலகாலத்திலேயே, சிம்புபடப்பிடிப்புக்கு வருவதில்லை எனகுற்றம்சாட்டினார் படத்தின்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அதனைதொடர்ந்து, படத்தின்படப்பிடிப்பும்நின்று போனது.

இந்தநிலையில்உடலைகுறைத்து, படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் சிம்பு, மீண்டும் 'முஃப்தி' பட தமிழ் ரீமேக்கில்நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. படத்தின்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கும், சிம்புவிற்கும் இடையேஉடன்பாடுஏற்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து சிம்பு, நிறுத்தப்பட்ட இப்படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிக்கவுள்ளது.

மாநாடு படத்திற்குபிறகு, சிம்பு'முஃப்தி'படத்தில்நடிப்பார்என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடாவில் படத்தைஇயக்கியநரதனே,தமிழிலும்படத்தைஇயக்குவார் எனஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். எனவே 'சில்லுனுஒரு காதல்', ‘நெடுஞ்சாலை'ஆகிய படங்களைஇயக்கியகிருஷ்ணா, இப்படத்தை இயக்குவார் எனகூறப்படுகிறது.

mufti Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe