Advertisment

யுவனுக்காக ஒரே மேடையில் பாட்டு பாடிய சிம்பு, தனுஷ்!

bfdndfndfn

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 42வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisment

அதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா,பாடகி தீ உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் மேடையில் பாட்டு பாடி விழாவை சிறப்பித்தனர். இவர்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisment

actor dhanush actor simbu yuvan shankar raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe