silambarasan has been granted golden visa uae

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியகோல்டன்விசாவைவழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர்சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்குகோல்டன்விசா வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கியிருந்த நிலையில் தற்போது சிம்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment