Advertisment

வில்லத்தனம் செய்யும் சித்தார்த்!

siddharth

2003ஆம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்னர் தெலுங்கு பட உலகில் பிரபலமடைந்தார் நடிகர் சித்தார்த்.மீண்டும் தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேல செய்யணும் குமாரு படங்கள் மூலம் தமிழில் வெற்றிகரமாக இரண்டாவது ரவுண்டு வந்துகொண்டிருக்கும் அவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறார். மலையாள நடிகர் திலீப் தற்போது ‘கம்மர சம்பவம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் கொடூரமான வில்லனாக சித்தார்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஹீரோவுக்கு சமமான வில்லன் கதாபாத்திரம் என்பதால் சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisment

siddharth

siddharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe