Advertisment

ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய 'ஷியாம் சிங்கா ராய்'

Shyam Singha Roy Oscar Nominations 3 Categories

கடந்த ஆண்டு இயக்குநர் ராகுல் சங்கிரித்யன்இயக்கத்தில் நானிநடிப்பில் வெளியான படம் ‘ஷியாம் சிங்கா ராய்’. இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.மறு ஜென்மம் எடுக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை கதையாககொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, விமர்சகர்கள் மத்தியில் பெரியளவில் பாராட்டுகளைக் குவித்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6e2220df-8c4b-4dc1-b972-6b8157d36909" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Thiruchitrambalam-Movie--Article-Ad-size-500-X-300_2.jpg" />

Advertisment

இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த காலகட்ட திரைப்படம்(periodic film), சிறந்த பின்னணி இசை (background score), பாரம்பரிய கலாச்சார நடனம் (classical cultural dance Indie film)ஆகிய மூன்று பிரிவுகளில்இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

oscar awards sai pallavi actor nani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe