/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DQY0ZzhWAAAx0kh.jpg)
சமீபகாலமாகவேசினிமாவில்இருந்துஒதுங்கிவருகிறார்நடிகைஸ்ருதிஹாசன். மேலும்முழுநேரமும்சினிமாவிலேயேஇருக்கமுடியாது. இசை, சொந்தவாழ்க்கைஎன்றுஎனக்குஇன்னொருஉலகமும்இருக்கிறதுஎன்றுகூறிவரும்இவருக்கும்லண்டன்நடிகர்மைக்கேலுக்கும்காதல்மலர்ந்துள்ளதாகஒருபுறம்தகவல்வெளியாகிகொண்டிருக்கிறது. அவ்வப்போதுஇவர்கள்இருவரும்ஜோடியாகசுற்றும்படங்கள்இணையதளங்களில்வைரலாகிவரும்நிலையில்நடிகைஸ்ருதிஹாசன்தன்வாழ்க்கைபற்றியும்அப்பாகமலைபற்றியும்மனம்திறந்துபேசுகையில்,"தினமும்படுக்கைக்குசெல்லும்போதுஅன்றுநடந்தவிஷயங்களைசிந்தித்துபார்க்கவேண்டும்என்றுஎனதுதந்தைகூறியிருக்கிறார். யாரையெல்லாம்சந்தித்தோம்...அவர்களிடம்எப்படிபழகினோம்...ஏதேனும்தவறுசெய்தோமா...யார்மனதையாவதுநோகடித்தோமா..என்னநல்லவிஷயங்கள்செய்தோம்என்பதையெல்லாம்ஞாபகத்துக்குகொண்டுவரவேண்டும்.அப்படிசெய்வதன்மூலம்நன்றாகதூக்கம்வரும். ஏதேனும்தவறுசெய்துஇருந்தால்வாழ்க்கையில்மீண்டும்அதைசெய்யமாட்டோம்என்றெல்லாம்அவர்அறிவுரைகூறியிருக்கிறார். அதைதூங்கப்போகும்போதுபின்பற்றுகிறேன். இதனால்எனக்குநன்றாகதூக்கம்வருகிறது. வாழ்க்கையும்செம்மையாகமாறிஇருக்கிறது. ரசிகர்களும்இதைசெய்துபார்க்கலாம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)