Advertisment

ஸ்ரேயா - நித்யா மேனன் இணையும் அந்தாலஜியின் ட்ரைலர் வெளியீடு

shriya

ஸ்ரேயாசரண்மற்றும் நித்யாமேனன்ஆகியோர்நடிக்கும்அந்தாலஜி,'கமனம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும்இந்த அந்தாலஜிக்குஇளையராஜாஇசையமைக்கிறார்.

Advertisment

அறிமுக இயக்குனர் சுஜனாராவ்இயக்கும் 'கமனம்'அந்தாலஜியின் படப்பிடிப்பு பணிகள்முடிவடைந்து, விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த அந்தாலஜியின் ட்ரைலர்வெளியாகிவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு மொழி ட்ரைலரையும், அந்த மொழியின்பிரபல நடிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

தமிழில்ஜெயம் ரவி, மலையாளத்தில் பகத்பாசில், கன்னடத்தில் சிவ ராஜ்குமார், தெலுங்கில்பவன்கல்யாண், ஹிந்தியில் சோனுசூட்ஆகியோர்கமனம்அந்தாலஜியின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

Nithya menon shriyasaran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe