ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

darbar

darbar

மேலும் இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தமஸ் நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வப்போது கசிந்துகொண்டே இருந்தது. இதற்கிடையே தற்போது இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் அவர் ரஜினியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

kjsaxnkA