Advertisment

ஒரே படத்தை 250 தடவைக்கு மேல் பார்த்த நடிகை! என்ன படமாக இருக்கும்?? 

cfsgesges

‘ஃபேமிலி’, ‘எ வைரல் வெட்டிங்’, ‘ஸ்காம் 1992’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகை ஸ்ரேயா தன்வன்த்ரி, தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராம்கோபால் வர்மா இயக்கி, வெங்கடேஷ், ஸ்ரீதேவி இணைந்து நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான 'க்ஷன க்ஷனம்' படத்தை தான் 267 முறை பார்த்துள்ளதாக சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.

Advertisment

அதில்... “என்னுடைய அபிமான தெலுங்குப் படத்தை 267வது முறையாக மீண்டும் பார்க்கிறேன். ராம்கோபால் வர்மா, வெங்கடேஷ், ஸ்ரீதேவி, பரேஷ் ராவல் ஆகியோரின் சிறந்த படம்” என பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகிறது

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe