Advertisment

அஜித்துடன் நடிக்கும் விக்ரம் வேதா நாயகி 

pink

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஹிந்தியில் வெற்றிபெற்ற 'பிங்க்' தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கவுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும், இரண்டாவது கதாபாத்திரத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணியும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

sathyajothifilms siva viswasam ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe