Advertisment

வளர்ந்து வரும் நடிகர்களுடன்  கைகோர்த்த இயக்குநர் ராஜேஷ் 

shanthanu and mugen joins diretor rajesh web series

தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர்ராஜேஷ் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'வணக்கம் டா மாப்ள' உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். இவர்அடுத்ததாக ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே இயக்குநர் ராஜேஷ் நடிகர் சாந்தனு மற்றும் முகென் ராவ் நடிக்கும் இணைய தொடரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜனனி ஐயர் நடிக்க, சக்தி பஞ்சு சுப்பு, லக்கி நாராயணன், அபிஷேக் உள்ளிட்டோர் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் பணிகள் தொங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisment

mugen shanthanu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe