Advertisment

இந்தியன் 2 வில் புதியவர்களோடு கூட்டணி அமைக்கும் இயக்குனர் ஷங்கர் 

shankar

Advertisment

தீவிர அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஸ்வரூபம் 2 வெளியாகவுள்ள நிலையில் இவர் இதையடுத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் துவங்க இருக்கின்ற நிலையில் படத்திற்கு முதன் முறையாக அனிருத் இசையமைக்கிறார். அதேபோல் முதல் முறையாக பாடலாசிரியர் தாமரையும் இப்படத்தில் பாடல் எழுதுகிறார். மேலும் இயக்குனர் ஷங்கர் இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களையும் புதியகூட்டணியில் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bigboss kamal kamalhassan
இதையும் படியுங்கள்
Subscribe