shankar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் கொரிய நடிகை ஒருவரும் கமலுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ஒரு சயின்ஸ்பிக்‌‌ஷன் படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ‌ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாகவும், மேலும் இந்த கதையில் ஹிருத்திக் ரோ‌ஷன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisment