Advertisment

இயக்குனர் ஷங்கரின், உதவி இயக்குனர் சாலை விபத்தில் பலி! 

hfdh

இயக்குனர் ஷங்கர் - கமல் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகும் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் ஷங்கரின் உதவி இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஷங்கரின் மற்றொரு உதவி இயக்குனரான அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூரைச் சார்ந்த அருண்பிரசாத் மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மீண்டும் இயக்குனர் ஷங்கரை துயரில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

indian 2 director Shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe