Advertisment

குழந்தைகளுடன் படம் பார்த்த ஷாலினி அஜித்குமார்

Advertisment

shalini ajithkumaar watched Oppenheimer with his kids

ஹாலிவுட்டில் தனக்கென ஒரு மேக்கிங் ஸ்டைலை உருவாக்கி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அந்த வகையில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி அவர் இயக்கியுள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'.

Advertisment

இப்படத்தில் அணு ஆயுத சோதனை காட்சி இடம்பெறுவதால் உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு தத்ரூபமாக படமெடுத்துள்ளது படக்குழு. கடந்த 21ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் இப்படத்தைக் காண திரையரங்குகளில் குவிந்து வரும் நிலையில் நடிகையும் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமார் தனது இரண்டு குழந்தைகளுடன் ஓப்பன்ஹெய்மர் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

christopher nolan Shalini Ajithkumar
இதையும் படியுங்கள்
Subscribe