Advertisment

சீரியல் நடிகை சித்ராவுக்கு நிச்சயதார்த்தம்!

vj chithra

Advertisment

பிரபல சீரியல் நடிகை சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் டிவி சீரியல்களில் நடிகையாக நடித்து வரும் சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சித்ராவுக்கும், ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சித்ராவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

chithra
இதையும் படியுங்கள்
Subscribe