Advertisment

சாலை விபத்தில் சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழப்பு

serial actor karthick son passed away in accident

சின்னத்திரையில் நடிகராக வலம் வருபவர் கார்த்திக். இவருக்கு நித்திஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சேர்ந்த இவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் காரில் ஓ.எம்.ஆரில் உள்ள விளையாட்டு திடலுக்கு சென்றுள்ளார்.

Advertisment

அங்கு விளையாடி முடித்துவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பிய போது, வேளச்சேரி பகுதியில் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே அமைக்கப்பட்ட தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த லித்திஷ் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

Advertisment

அவரது நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி கார்த்திக் குடும்பத்தினருக்கு பல சின்னத்திரை பிரப்லாங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

passed away actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe