sendrayan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

'பொல்லாதவன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன் 'மூடர் கூடம்' படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மீண்டும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொல்லி வருத்தப்பட்ட அவர் நிகழ்ச்சியின் நடுவில் அவருடைய மனைவி திடீரென கர்ப்பமுற்ற செய்தியை அறிந்து துள்ளிக்குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சீமந்தம் நடந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்ற சென்ராயன் மனைவி கடந்த சனிக்கிழமை அன்று அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.