Advertisment

"இது பேரின்பம்" - தனுஷ் குறித்து செல்வராகவன் புகழாரம்

selvaraghvan and dhanush photos goes viral

கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் இன்று மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும்,இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்திலும்நடித்து வருகிறார். இதில் நானே வருவேன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பைகடந்த ஆண்டே முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பைதற்போது முழு வீச்சில் நடத்தி வருகிறது. செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார்.

Advertisment

இந்நிலையில் செல்வராகவன் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில்பகிர்ந்துள்ள அவர், "உங்களின் எதிர்பார்ப்புகளை தாண்டி நடிகர்கள் நடிப்பது பேரின்பம்" எனக் குறிப்பிட்டு தனுஷை புகழ்ந்துள்ளார்.

Advertisment

actor dhanush naanae varuven selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe