seenu ramasamy, vijay sethupathi 'maamanithan' movie ott release date announced

சீனுராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது 'மாமனிதன்'. முதல் முறையாக இளையராஜாவும் -யுவன்ஷங்கர்ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை 'ஒய்.எஸ்.ஆர்ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாகயுவன்ஷங்கர்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைபெற்று வருகிறது.திரை பிரபலங்கள்ஷங்கர், ரஜினிகாந்த், பாரதிராஜா மற்றும்மிஷ்கின்உள்ளிட்டோர்படக்குழுவினரைபாராட்டியிருந்தனர்.

Advertisment

'மாமனிதன்' படம் 'ஆஹா'ஓடிடிதளத்தில் வெளியாகும் என நேற்று (06.07.2022) அறிவிப்பு வெளியான நிலையில் தற்போதுரிலீஸ்தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 15-ஆம் தேதிஆஹாஓடிடிதளத்தில் வெளியாகும் எனசீனுராமசாமிதனதுட்விட்டர்பக்கத்தில்அதிகாரப்பூர்வமாகதெரிவித்துள்ளார். அதோடு படத்தின் புதியட்ரைலரையும்பகிர்ந்துள்ளார்சீனுராமசாமி.

Advertisment