எஸ் .எஸ். ராஜமவுலியின்பாகுபலி 2ஆம்பாகம்முதல்முறையாக 1000 கோடிக்குமேல்வசூல்செய்துசாதனைபடைத்தது. இந்தசாதனைஓய்வதற்குள்ஆமீர்கான்நடிப்பில்வெளிவந்தடங்கள்படம் 2000 கோடிக்குமேல்வசூல்செய்துமாபெரும்சாதனைநிகழ்த்தியது. அதற்குமுக்கியகாரணமாகஇப்படம்சீனாவில்மட்டும்சுமார் 1215 கோடிரூபாய்செய்தது. இந்தியதிரைப்படங்களுக்குசமீபகாலமாககிழக்காசியநாடுகளில்நல்லவரவேற்புகிடைத்துவருகிறது. குறிப்பாக, ரஜினிகாந்த்நடிப்பில்வெளியான ‘முத்து’, ‘கபாலி’ ஆகியபடங்கள்ஜப்பான், சிங்கப்பூர், மலேசியாஆகியநாடுகளில்வசூலைவாரிக்குவித்தன. இந்நிலையில், இருவாரங்களுக்குமுன்னர்வெளியான ‘சீக்ரட்சூப்பர்ஸ்டார்’ திரைப்படம்சீனாவில் 509 கோடிரூபாய்வசூலித்துசாதனைபடைத்துள்ளது. இன்னும்சிலநாட்களில் ‘டங்கல்’ படத்தின்வசூல்சாதனையை ‘சீக்ரட்சூப்பர்ஸ்டார்’ முறியடித்துவிடும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 'சீக்ரட்சூப்பர்ஸ்டார்' படக்குழுமிகுந்தமகிழ்ச்சியில்உள்ளனர்.