vikram

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானவிக்ரமின்வீடு, சென்னைபெசன்ட்நகரில் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்குமர்ம நபர்களால், வெடிகுண்டுமிரட்டல் விடப்பட்டுள்ளது.

Advertisment

காவல்துறைகட்டுப்பாட்டு அறைக்குவந்தமிரட்டலை தொடர்ந்து, பெசன்ட் நகர் காவல்துறையும் , வெடிகுண்டுநிபுணர்களும் விக்ரமின்வீட்டில்சோதனைநடத்தி வந்தனர். சோதனையில் வெடிகுண்டுமிரட்டல் புரளி எனதெரியவந்துள்ளது.

Advertisment

காவல்துறையினர், வெடிகுண்டுமிரட்டல் விடுத்தநபர் பற்றி விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் தனுஷ் வீட்டிற்கும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனை முடிவில்அதுவும் புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.