sayyesshaa

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாட்ச்மேன்'. இந்த படத்துக்கான விளம்பர பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. இதில் நடிகை சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு நடனம் ஆடுகிறார். ராப் வகை பாடலான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை சாயிஷா தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.