Advertisment

'இது காதல் திருமணம் இல்ல....' சாயிஷா அம்மா ஷாஹீனி விளக்கம்! 

sayyeshaa

Advertisment

ஆர்யா கஜினிகாந்த் படத்தில் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சாயிஷாவுடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த நிலையில் 'நானும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்' என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஆர்யா. இந்நிலையில் சாயிஷாவின் அம்மா ஷாஹீனி இதுகுறித்து பேசும்போது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"எங்களுக்கு இந்த திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும், ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது ட்விட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினார்கள். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவர் என் மகளை திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று விளக்கம் அளித்தார்.

sayyesha sayyeshaa arya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe