Advertisment

உண்மை கதையில் கவனம் ஈர்க்கும் சத்யராஜ் !

Sathyaraj starring Theerpugal Virkapadum goes viral

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் சார்லீ ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சி.ஆர் சலீம் தயாரிக்க, பிரசாத் எஸ்.என் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த படக்குழு, வரும் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Advertisment

உண்மை கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு (16.12.2021) நேற்று வெளியிட்டது. விறுவிறுப்பு ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் யூடியூப் தளத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துஅனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

Advertisment

Theerpugal Virkapadum sathyaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe