sathyaraj in My Perfectt Husband series release update

சத்யராஜ் நடிப்பில் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்'. இந்த சீரிஸில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாமிரா இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் படி இருந்தது. பின்பு ட்ரைலர் வெளியான நிலையில் தற்போது இந்த சீரிஸின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது.

Advertisment