/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kkk.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மெரினா, எதிர்நீச்சல், ரெமோ, கத்தி உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்த நடிகர் சதிஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போட்டோவை இயக்குனர் பி.ஜி.முத்தையா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு திருமண வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில், உண்மையில் இது ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட சீன் என்று நடிகர் சதீஷ் தற்போது கூறி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)