கடந்தசிலநாட்களாகதமிழகம்முழுவதும்ஸ்டெர்லைட்ஆலைக்குஎதிரானபோராட்டம்தீவிரம்அடைந்திருக்கும்நிலையில், திரையுலகில்கமல்ஹாசன், ஜி.வி.பிரகாஷ்குமார், விவேக்உள்ளிட்டதிரையுலகப்பிரபலங்கள்பலரும்போராட்டத்துக்குஆதரவுதெரிவித்துவருவதுபோல்தற்போதுகாமெடிநடிகர்சதீஷும்முழுவதும்ஸ்டெர்லைட்ஆலைக்குஎதிராகஆதரவுதெரிவித்துள்ளார். இவர்தனதுடுவிட்டர்பக்கத்தில், எங்கள்நாடுஎன்னகுப்பைதொட்டியா...என்றுஸ்டெர்லைட்டுக்குஎதிராகதன்கருத்தைபதிவிட்டுள்ளார். மேலும்அதில்..."லண்டனில்இருக்கும்ஒருதொழிலதிபர்ஆஸ்ரேலியாவில்இருந்துதாதுப்பொருளை, தூத்துக்குடிக்குஎடுத்துவந்துஅதைசுத்ததாமிரமாகமாற்றி, அரசுக்குகாசும், எங்களுக்குகேன்சரும்கொடுத்துட்டுபோரதுதான் #ஸ்டெர்லைட். இதுதமிழ்நாட்டுக்குமட்டும்இருக்கும்பிரச்சனைஅல்ல, இந்தியாவுக்கேஅவமானம். எங்கள்நாடுஎன்னகுப்பைதொட்டியா..? #பேன்ஸ்டெர்லைட்" என்றுபதிவிட்டுள்ளார்.
அரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்...இதுதான் ஸ்டெர்லைட்...சதீஷ் ஆவேசம்
Advertisment