sathis

நடிகர்சிவகார்த்திகேயன் நடித்தஎதிர் நீச்சல் படத்தின்மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். தொடர்ந்து பைரவா, கத்தி, ரெமோ, தமிழ்ப்படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் அண்ணாத்தபடத்தில்நடித்து வருகிறார்.

Advertisment

நடிகர்சதீசுக்கும், சிக்ஸர் படத்தின்இயக்குனரான சாச்சியின்தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் ஆனது. தற்போது சதீஷ்- சிந்துதம்பதியருக்குபெண்குழந்தைபிறந்துள்ளது. இதனைநடிகர்சதீஷ்தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி,இயக்குனர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், மஞ்சிமா மோகன், கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின்,ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பிரபலங்களிடருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துகள்குவிந்துவருகிறது.