Advertisment

நல்ல நாளில் ரஜினியுடன் மோதவுள்ள சசிகுமார் 

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ''ராஜ வம்சம்" படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார்.

Advertisment

sasi

சசிகுமார் நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ளார். ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா, சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படம் தர்பாருக்கு போட்டியாக வெளியாகிறது. மேலும் ராஜ வம்சம் திரைப்படம் சசிகுமாரின் 19 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6346f3ef-188b-4255-b022-13768fc3381e" height="255" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_7.jpg" width="425" />

NikkiGalrani Sasikumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe